1 Followers
26 Following
tamilthesubeditor

Lanka bomb blast death toll revises from 359 to 253

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு - பலியானோர் எண்ணிக்கையில் குளறுபடி. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 253 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானோரின் உடல்கள் சின்னாபின்னமாக கிடந்ததால் முதலில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டு 359 என தவறுதலாக அறிவிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் தெரிந்துகொள்ள கீழ் இருக்கும் வலைத்தளத்தை பார்க்கவும்: Get more information from Tamil news online

Today tamil news

The subeditor is online Tamil news website started in Chennai 2017. We are updating Tamil news about latest world news, India news, Tamilnadu politics, crime, sports, health, cinema, Ruchi corner daily.

 

 

 

Get more information from Tamil news today

Source: http://tamil.thesubeditor.com